உடல் எடை குறைய வேண்டுமா? இதோ வழிகள்


  •  பப்பாளிகாய்

தேவையானப் பொருட்கள்:

பப்பாளிகாய்

செய்முறை:

பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  • கொள்ளு 


தேவையானப் பொருட்கள்: 

கொள்ளு 

செய்முறை:

இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில்  எழுந்தவுடன் அதை சாப்பிட உட‌ல் எடை குறையும்.

  • மணத்தக்காளி. எலுமிச்சை. சின்னவெங்கயம். 

தேவையானப் பொருட்கள்: 

மணத்தக்காளி. 
எலுமிச்சை. 
சின்னவெங்காயம்.
செய்முறை:

100 கிராம் மணத்தக்காளிக் கீரையை  கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, அதில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, 2 சின்ன வெங்காயத்தை போட்டு சாறு எடுத்து காலை உணவுக்கு பிறகு சாப்பிட்டுவர உடல் எடை, பெருவயிறு குறையும். 

  • முள்ளங்கி

தேவையானப் பொருட்கள்: 

முள்ளங்கி
தேன்

செய்முறை:

முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

  • கறிவேப்பிலை

தேவையானப் பொருட்கள்: 

கறிவேப்பிலை. 
மோர்.

செய்முறை:

தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.
Share on Google Plus

About Murasu Health

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment